Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தங்கம் விலை சரிவு: வெள்ளி விலை ஏற்றம்

  

அமெரிக்க பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருவதையடுத்து டாலரின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. இதையடுத்து இன்று (09-01-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 22 ரூபாய் அதிகரித்து 28,774 ரூபாயாக உள்ளது. அதே சமயம் வெள்ளியின் விலை 151 ரூபாய் அதிகரித்து 44,020 ரூபாயாக உள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ