Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 20713 ஆக வீழ்ச்சி!

இன்று (09-01-2014) காலை சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தைகள், முடிவில் சரிவிலேயே முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 16 புள்ளிகள் சரிந்து 20,713 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 6 புள்ளிகள் குறைந்து 6,168 ஆக முடிவடைந்தது. 
குறிப்பாக ஸ்மால் கேப் பங்குகள் &0.71 சதவிகிதம் குறைந்தும், மிட்கேப் பங்குகள் &.079 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தன.   
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ