Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடர் மந்த நிலையையடுத்து ஏற்றம்!

இந்த வருட ஆரம்பத்திலிருந்தே தொடர் சரிவை கண்ட இந்திய பங்குசந்தைகள் இன்று (10--01-2014) ரூபாயின் மதிப்பு 61.95 ரூபாயாக அதிகரித்தையடுத்து ஏற்றத்தில் உள்ளன. சென்செக்ஸ் 39 புள்ளிகள் அதிகரித்து 20,752 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 9 புள்ளிகள் அதிகரித்து 6,178 ஆக உள்ளது. 

குறிப்பாக ரிசர்வ் வங்கி தங்கத்தின் மீதான லோன் வழங்கும் மதிப்பில் 60 சதவிகிதத்திலிருந்து 75 சதவிகிதமாக அதிகரித்ததையடுத்து, மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவன பங்கின் விலை 14 சதவிகிதம் அதிகரித்தும், முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவன பங்கின் விலை 7 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ