Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2013 பங்குகள்: சரிந்தவைகளில் சில!

2013-இல் பங்குச்சந்தையின் போக்கு எப்படியிருந்த போதிலும், ஒரு சில (குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், 25) பங்குகளின் சரிவுகளை இங்கே கீழேயுள்ள படங்களின் மூலமாகப் பார்க்கலாம்.

நூற்றுக்கும் மேற்பட்ட பங்குகள் 60% வரை வீழ்ச்சியடைந்திருந்தாலும்,

 

 

 

 

 

 

 

 

டெக்புரோ பங்கின் விலை கடந்த 2012ல் ரூ147.2க்கு முடிவடைந்த விலை, 2013 முடிவில் ரூ16.85க்கு முடிவடைந்தது. குறிப்பாக &88.56 சதவிகிதம் குறைந்துள்ளது. 

 

ஹனுங் டாய்ஸ் - டெக்ஸ்டைலஸ்!



 

 

கடந்த 2012ல் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன பங்கின் விலை ரூ531.56 ஆக இருந்த விலை, 2013ல் ரூ72.05 ஆக குறைந்துள்ளது. ஒரே வருடத்தில் &459.6 விலை குறைந்துள்ளது. 

 

அன்புடன்,

பாபு கோதண்டராமன்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ