Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கி ஏடிஎம் கட்டணத்தில் மாறுதல்?

வங்கி ஏடிஎம் கட்டணத்தில் மாறுதல்?

'கணக்கு வைத்திருக்கும் வங்கியாக இருந்தாலும், பிற வங்கியின் ஏ.டி.எம். இயந்திரமாக இருந்தாலும், ஐந்து முறை மட்டுமே, கட்டணமின்றி அனுமதிக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஒவ்வொரு முறையும், குறிப்பிட்ட தொகையை, கட்டணமாக வசூலிக்க வேண்டும்' என்கிற கோரிக்கையை இந்திய வங்கிகள் சங்கம் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வைத்தது.

இதை பரிசீலித்து வருவதாக ஆர்பிஐ துணை கவர்னர்களின் ஒருவரான ஹெச்.ஆர்.கான் சொல்லி இருக்கிறார். அதனால் விரைவில் இந்த முறை அமலுக்கு வந்தாலும் வரலாம்.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ