Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2013-14 :பி.எஃப். வட்டி 8.75% ஆக உயர்வு..

2013-14 ம் ஆண்டுக்கான பி.எஃப். தொகைக்கான வட்டி விகிதத்தை 8.5 லிருந்து 8.75 சதவிகிதமாக உயர்த்த முடிவு பி.எஃப். அறக்கட்டளை செய்துள்ளது .இதனால், 5 கோடி பி.எஃப். சந்தாதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உபரித் தொகை வெறும் 56.96 கோடி ரூபாயாக இருந்ததால் 0.25% மட்டுமே வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ