Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 184 புள்ளிகள் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.53 ரூபாயாக உள்ளது. சென்செக்ஸ் 184 புள்ளிகள் அதிகரித்து 21,217 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 54 புள்ளிகள் அதிகரித்து 6,296 ஆக உள்ளது.

குறிப்பாக எஸ்.பி.ஐ பேங்க்கின் பங்கு விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ