Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2013 பங்குகள்: சரிந்தவைகளில் சில!

 
 
பில்பவர்!
2012ல் 11.85 ரூபாயாக இருந்த பங்கின் விலை 2013 முடிவில் 1.9 ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த வருடத்தோடு ஒப்பிடும் போது -83 சதவிகிதம் குறைந்துள்ளது.
 
 
 
 
ஃபைனான்சியல் டெக் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 83 சதவிகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக 2012முடிவில் 1129.85 ரூபாயாக இருந்த பங்கின் விலை 2013 முடிவில் 185.05 ரூபாயாக குறைந்துள்ளது. 
 
 
 
 
எட்செர்வ் சாப்ட் நிறுவன பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் 82.12 சதவிகிதம் குறைந்துள்ளது. 2012 முடிவில் 13.7 ரூபாயாக இருந்த பங்கின் விலை 2013முடிவில் 2.45 ரூபாயக முடிவடைந்தது.
 
 
 
 
 
 
 
அன்புடன்.
பாபு கோ்தாண்ட ராமன்
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ