Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2013 பங்குகள்: சரிந்தவைகளில் சில

எஜூகம்ப் சொல்யூஷன்ஸ்!

ஒரு வருடத்தில் 111.35 ரூபாய் சரிந்து உள்ளது. 2012 முடிவில் 139.6 ரூபாயாக இருந்த விலை 2013ல் 28.25 ரூபாயாக சரிந்தது. இது சுமார் 79 சதவிகிதம் வீழ்ச்சியாகும்.

 

 
 
2012 முடிவில் 61.05 ரூபாயாக இருந்த பங்கின் விலை 2013முடிவில் 13 ரூபாயாக சரிந்தது. இது சுமார் -48.05 சதவிகித வீழ்ச்சியாகும்.
 
 
 
2013 வருடத்தில் மட்டும் சுமார் -30.15 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2012 முடிவில் 39.45 ரூபாயாக இருந்த விலை 2013 முடிவில் 9.3 ரூபாயாக குறைந்துள்ளது. 
 
 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ