Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2013 பங்குகள்: சரிந்தவைகளில் சில

 2013 பங்குகள்: சரிந்தவைகளில் சில

அன்புடன்.பாபு கோதாண்டராமன்.  

ஆப்டோ சர்கியூட்ஸ்!
ஆப்டோ சர்கியூட்ஸ் பங்கின் விலை கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 79 சதவிகிதம் குறைந்துள்ளது. 2012 முடிவில் 107.2 ரூபாயாக இருந்த விலை 2013ல் முடிவில் 28.15 ரூபாயாக முடிவடைந்தது. 
 
 
 
யுனைடெட் புருவரீஸ் நிறுவன பங்கின் விலை ஒரு வருடத்தில் &84.6 சதவிகிதம் குறைந்துள்ளது. 2012ல் 115.8 ரூபாயாக முடிவடைந்தது. 2013ல் 31.2 ரூபாயாக முடிவடைந்தது. இது சுமார் &73 சதவிகிதம் குறைந்து சுமார் 84 ரூபாய் குறைந்துள்ளது.
 
 
 
முக்கிய நிறுவனமான கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன பங்கின் விலை 2012 முடிவில் 14.9 ரூபாயாக முடிவடைந்ததையடுத்து, 2013ல் 4.25 ரூபாயாக முடிவடைந்தது. 
 
 
 
 
 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close