Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

2013 பங்குகள்: சரிந்தவைகளில் சில

வோர்ஹார்ட் லிமிடெட்!

வோர்ஹார்ட் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 2012லிருந்து 2013வரையிலாக -1120.1 ரூபாய் குறைந்துள்ளது. 2012 முடிவில் 1572.75 ரூபாயாக இருந்த விலை, 2013ல் 452.65 ரூபாயாக சரிந்துள்ளது. இது சுமார் -71.22 சதவிகிதம் குறைந்தது. 
 
 
 
2012 முடிவில் 54.4 ரூபாயாக சரிந்ததையடுத்து, 2013முடிவில் 16.75 ரூபாயாக சரிந்துள்ளது. இது சுமார் &69.21 சதவிகிதம் விலை குறைந்துள்ளது. 
 
 
 
அன்புடன்,
பாபுகோதாண்டராமன்
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ