Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 256 புள்ளிகள் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 61.59 ரூபாயாக சரிந்ததையடுத்து, இன்று (15-01-2014) இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 256 புள்ளிகள் அதிகரித்து 21,289 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 79 புள்ளிகள் அதிகரித்து 6,320 ஆக முடிவடைந்தது. 
குறிப்பாக எல்&டி நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், கோல் இந்தியா நிறுவன பங்கின் விலை 2 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது. 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ