Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பங்கேற்பு ஆவணங்களுக்கான நிபந்தனைகள் அதிகரிப்பு!

உரிய ஆவணங்கள் இல்லாமல் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வழங்கப்படும் பங்கேற்பு ஆவணங்களுக்கான நிபந்தனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஃபண்ட் மேனேஜர்கள் தோரயமான ஆவணங்கள் இருக்கும் பட்சத்திலும் முதலீடு செய்ய அனுமதித்துள்ளன.
ஆனால் புதிய விதிகளின் படி, குறிப்பாக பெரும் முதலீட்டாளர்களுக்கும், இந்திய ஹெட்ஜ் பண்ட்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கும் இந்த ஆவணங்கள் கடுமையாக மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் செபி கூறியுள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close