Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 20 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.58 ரூபாயாக சரிந்ததையடுத்து, இன்று (16-01-2014) இந்திய பங்கு சந்தைகள் சற்று சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 20 புள்ளிகள் குறைந்து 21,268 ஆக உள்ளது. நிஃப்டி 4 புள்ளிகள் குறைந்து 6,316 ஆக உள்ளது.

குறிப்பாக ஆக்ஸிஸ் பேங்க் மற்றும் ஹெச்.சி.எல் நிறுவன பங்குகளின் விலை  தலா 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது.
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ