Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 63 புள்ளிகள் வீழ்ச்சி!

 

இன்று (16-01-2014) காலை சரிவுடன் தொடங்கிய பங்குசந்தைகள், தற்போது சென்செக்ஸ் 63 புள்ளிகள் அதிகரித்து 21,227 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 12 புள்ளிகள் சரிந்து 6,306 ஆக உள்ளது.
குறிப்பாக  ஹெச்.சி.எல் நிறுவனத்தில் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியிடப்பட்டதையடுத்து, ஹெச்.சி.எல் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. ஆக்ஸிஸ் பேங்க் பங்கின் விலை 1 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ