Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் வீழ்ச்சி!

 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.55 ஆக சரிந்தையடுத்து, இன்று (16-01-2014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 24 புள்ளிகள் சரிந்து 21,265ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 2 புள்ளிகள் சரிந்து 6,318 ஆக முடிவடைந்தது.

இதையடுத்து ஹெ.சி.எல் நிறுவனத்தின் இரனடாவது காலாண்டு அறிக்கைகள் இன்று வெயானதை அடுத்து ஹெச்.சி.எல் நிறுவன பங்கின் விலை 4 சதவிகிதம் அதிகரித்தும், பார்தி நிறுவன பங்கின் விலை 5 சதவிகிதம் அதிகரித்தும் முடிவடைந்தது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close