Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 64 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.39 ரூபாயாக அதிகரித்துள்ளது. இருப்பினும் இன்று (17-01-2014) இந்திய பங்கு சந்தைகள் புராபிட் புக்கிங்க் காரணத்தினால் சரிந்துள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 64 புள்ளிகள் சரிந்து 21,200 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 4 புள்ளிகள் சரிந்து 6,314 ஆக உள்ளது. 

குறிப்பாக கோல் இந்தியா நிறுவன பங்கின் விலை 8 சதவிகிதம் சரிந்தும், டி.சி.எஸ் நிறுவன பங்கின் விலை 4 சதவிகிதம் சரிந்தும் உள்ளது. 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP