Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 122 புள்ளிகள் ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.61 ரூபயாக சரிந்துள்ளது. எனினும் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. இதையடுத்து இன்று (20-01-2014 ) பங்கு சந்தையின் சென்செக்ஸ் 122 புள்ளிகள் அதிகரித்து 21,185 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 37 புள்ளிகள் அதிகரித்து 6,298 ஆக உள்ளது.

இதையடுத்து ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், விப்ரோ நிறுவன பங்கின் விலை 4 சதவிகிதம் அதிகரித்தும், ஹெச்.சி.எல் மற்றும் டி.சி.எஸ் நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP