Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனாவின் பொருளாதாரம் 7.7% வளர்ச்சி!

சீனாவின் பொருளாதாரம் காலாண்டு முடிவுகள் 1.8 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து எதிர்பார்க்கப்பட்டதோ 2 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனினும் வருட வளர்ச்சி 7.7 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால் சீனா அரசு எதிர்பார்த்தோ 7.5 சதவிகிதமாகும்.
இதையடுத்து சீன பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. இதையடுத்து காப்பர் அதிகளவு உபயோகப்படுத்தும் சீனாவில் மேலும் தேவை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கமாடிட்டி சந்தையில் காப்பரின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ