Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இரண்டாவது நாளாக ஏற்றம்!

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.88சரிந்துள்ளது. இருப்பினும் இரணடாவது நாளாக இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 46 புள்ளிகள் அதிகரித்து 21,251 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 9 புள்ளிகள் அதிகரித்து 6,313 ஆக முடிவடைந்தது. 
குறிப்பாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்கு விலை 3 சதவிகிதம் அதிகரித்தும், ஆக்ஸிஸ் பேங்கின் பங்கு விலை 2 சதவிகிதம் அதிகரித்தும், ஹிந்துஸ்தான் நிறுவன பங்கின் விலை 1 அதிகரித்தும் முடிவடைந்தது.     
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close