Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 21,308 ஆக ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.80 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 57 புள்ளிகள் அதிகரித்து 21,308 ஆக உள்ளது. இதிபோலவே நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து 6,332 ஆக உள்ளது. 

குறிப்பாக டாடா ஸ்டீல் மற்றும் சன்பார்மா நிறுவன பங்குகளின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close