Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் ஜெம் & ஜுவல்லரி இந்தியா சர்வதேச கண்காட்சி

சென்னையில் வருகிற பிப்ரவரி 8 முதல் ஜெம் மற்றும் ஜுவல்லரி ஆபரணங்களின் சர்வதேச கண்காட்சி நடைபெற உள்ளது.இந்த கண்காட்சிக்கு மெட்ராஸ் ஜுவல்லரி மற்றும் வைர வியாபாரிகள் சங்கமும் யூபிஎம் இந்தியா நிறுவணமும்ஐணைந்து ஏற்பாடு செய்துள்ளது.இந்த கண்காட்சியில் தென்னிந்திய கலாச்சாரத்தையும்,மக்களின் விருப்பத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ஆபரணஙகள் இடம்பெறும் என்றும், தேசிய அளவிலும்,சர்வதேச அளவிலும் பங்கேற்பாள்ர்கள் பதிவு செய்துள்ளதால் உலக சந்தையில் போட்டிபோடும் அனைத்து புதுவரவுகளையும் இநத கண்காட்சியின் போது சென்னையில் நாம் கண்டுகளிக்களாம் என்று கண்காட்சி அமைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்டது.
சுமார் 200 நகரங்களில் இருந்து 15000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களும்,பங்கேற்பாளர்களும் கலந்து கொள்வார்கள் என்று இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் புதிய மாடல் நகைகளை அறிமுகப்படுத்திவைத்து கண்காட்சி அமைப்பாளர்கள் பேசினர்.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ