Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நரேந்திர மோடி சொன்ன ஐந்து டி!


சமீபத்தில் டெல்லியில் நடந்த பா.ஜ. தேசிய கவுன்சில் கூட்டத்தில் பா.ஜ.க-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி பேசும்போது, ''இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறது. இருப்பினும் இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் தேர்தல் அனைத்து வஐயிலும் வேறுபட்டது. இந்தியாவின் நிலை இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது. தற்போது நிலவும் ஊழலின் ஆதிக்கத்தை இதுவரை நான் கண்டதில்லை.

வர இருக்கும் தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல், நம்பிக்கையை ஏற்படுத்தும் தேர்தல். காங்கிரசார் கட்சியைக் காபாற்ற நினைக்கிறார்கள், நாங்களோ நாட்டைக் காப்பாற்ற நினைக்கிறோம். உலக அளவில் இந்தியா முக்கியத்துவம் பெற வேண்டுமெனில் ஐந்து டி-க்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்" என்றார்.
* டேலன்ட் (திறமை)

* டிரேடிஷன் (பாரம்பரியம்)
* டூரிசம் (சுற்றுலா)
* டெக்னாலஜி (தொழில்நுட்பம்)
* டிரேடிங் (வர்த்தகம்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close