Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

20 கிளைகளை திறக்க திட்டம்!

டி.சி.பி வங்கி ஜனவரி 22ல் சென்னையை அடுத்த மீஜ்சூரில் தனது புதிய கிளையை துவங்கியது. சில்லறை வங்கி நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும் இந்த வங்கி தொடங்கப்பட்டுள்ளதாக இந்த வங்கியின் தலைமை செயல் அதிகாரி மு.நடராஜன் கூறியுள்ளார். மேலும் தங்க நகைகடன், வீட்டுக்கடன், சேமிப்புகணக்குகள், வைப்பு நிதிகள் போன்ற பல்வேறு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்வும், குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு சேவையை அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

மேலும் சென்னையில் இன்னும் இரண்டு வருடங்களில் 20 கிளை வங்கிகளை தொடங்க இலக்கு வைத்துள்ளதாகவும் கூறினார். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close