Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உலகின் மொத்த செல்வத்தில் பாதி 85 பெரும் பணக்காரர்களிடம்!

மேம்பாட்டு நிறுவனமான ஆக்ஸ்ஃபாம் (Oxfam) நடத்திய ஆய்வறிக்கையில் தெரிய வந்திருக்கும் விஷயம், ''உலகின் ஒட்டு மொத்தத செல்வத்தில் பாதி அளவு 85 பெரும் பணக்காரர்களிடம் இருக்கிறது" என்பதுதான். இதன் மூலம் மீதி இருக்கும் பாதி வளம்தான் உலக மக்களிடம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. 
டவோஸ் நகரில் உலகப் பொருளாதாரப் பேரவை மாநாடு (World Economic Forum) நடைபெற உள்ள நிலையில் இந்த ஆய்வறிக்கையை ஆக்ஸ்ஃபாம் வெளியிட்டுள்ளது. ஏழைகள், பணக்காரர்கள் இடையிலான இடைவெளியானது வளர்ச்சியடைந்த நாடுகள் மட்டுமின்றி வளரும் நாடுகளிலும் அதிகரித்து வருவதாக அந்த ஆவறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், பெரும் பணக்காரர்கள் அரசியல் அதிகாரத்தின் துணையோடு பொருளாதார விளையாட்டை விளையாடுவதாகவும், கடந்த 25 ஆண்டுகளில் ஒரு சில பணக்காரர்களிடம் மட்டுமே பணம் குவிந்ததாதகவும் அதிலும் ஒரு சததவிகித குடும்பங்களீடம் மட்டுமே 46 சதவிகித வளம் குவிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close