Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆண்ட்ராய்டு, ஆப்பிளுக்கு போட்டியாக சீன ஆப்பரேட்டிங் சிஸ்டம்


இன்றைய ஸ்மார்ட் போன் சந்தையின் பெரும் பகுதியை ஆண்ட்ராய்டு, ஐபோன்,விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் ஆக்கிரமித்து வரும் நிலையில் குறைந்த விலை ஸ்மார்ட் போனில் ஏற்கனவே கால் பதித்துள்ள சீன செல்போன்களுக்கு நடுவே தற்போது சீனா சிஓஎஸ் என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களை ஆச்சர்யபடுத்தியுள்ளது.

இந்த சீன ஆப்பரேட்டிங் சிஸ்டமானது முன்பு ஸ்மார்ட் போன்களில் கண்டறியப்பட்ட 100 பிரச்சனைகளை அகற்றி உருவாக்கப்பட்டதாக இநத ஓஎஸை தயாரித்த நிறுவனம் கூறுகிறது.மேலும் இது டிஷ்,கம்ப்யூட்டர் போன்றவற்றிலும் செயல்படும் எனவும் அறிவித்துள்ளது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ