Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏ.டி.எம் மூலம் பால் பெறலாம் : அமுல்

அமுல் பால் நிறுவணம் பால் வழங்கும் ஏடிஎம் மெஷினை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுவரை பணம்,குளிர் பாணங்கள் போன்றவற்றிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஏடிஎம் சாதனங்கள் தற்போது முதல் முறையாகப் பால் வழங்குவதில் அமுல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம் எந்த நேரத்திலும் மக்கள் பால் பெறலாம் என் அறிவித்துள்லது.
முதல் கட்டமாக இதில் ஒரு நபர் 10 ரூபாய் நோட்டை செலுத்தினால் சென்சார் மூலம் ஸ்கேன் செய்து பின்னர் 300 மில்லி பால் பாக்கெட்டை தரும் ஒரு மிஷினில் 150 பாக்கெட்டுகள் சேமிக்கப்பட்டிருக்கும்.இருப்பு முடிந்தவுடன் உடனடியாக மீண்டும் நிரப்பப்படும் என அமுல் நிறுவணம் தெரிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP