Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுதத வருடத்தில் 12% வேலையை விட்டுவிடுவார்கள்.

பொருளாதாரத்தில் சுதந்திரமாக உள்ள இரண்டாவது பெரிய நாடான சிங்கப்பூரில், அடுத்த 12 மாதங்களில் 64 சதவிகிதம் பேர் வேலையை விட்டு விடுவார்கள் என்று ரான்ஸ்டாட் நிறுவனம் நடத்திய சர்வேயில் கூறியுள்ளது. மேலும் அடுத்த வருடத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த 67 சதவிகிதம் பேர் குறைந்த அளவு 5 சதவிகிதமாவது சம்பளம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ