Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டிசம்பர் மாதத்தில் ரூ.1,67,566 கோடி முதலீடு!

அண்மையில் செபி வெளியிட்டுள்ள அறிக்கையில், பங்குகேற்பு ஆவணங்கள் மூலம் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் குறைந்துள்ளது.

குறிப்பாக அக்டோபர் மாதத்தில் ரூ1,83,862 கோடியாக முதலீடு செய்யப்பட்டது. இதுவே நவம்பர் மாதத்தில் ரூ1,82,810 கோடியாக இருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் ரூ.1,67,566 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close