Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜவுளி ஏற்றுமதி 60பில்லியன் டாலராக இலக்கு!

2014-15ல் ஜவுளி துறை ஏற்றுமதி இலக்கு 60 பில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஜவுளி துறை அமைச்சர் கே.எஸ்.ராவ் கூறியுள்ளார்.

மேலும் நாட்டின் திறன் மேம்பாட்டு கவனம் செலுத்தவும், குறிப்பாக அரசாங்கம் ஜவுளி துறை கவனம் செலுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து நடப்பு நிதியாண்டில் 43 பில்லியன் டாலராகவும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ