Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இது நம்ம வைஃபை!

மக்கள் இலவச வைஃபை பயன்படுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதன் முதலில் பெங்களூரில் கர்நாடகா அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்துக்கு நம்ம வைஃபை என்று பெயர் சூட்டியுள்ளது. 

இந்தியாவின் ஐ.டி தலைநகரமாகவும், சிலிக்கான் சிட்டியாகவும் திகழும் பெங்களுரில் , பொது மக்கள் அதிகளவில் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக இந்தியாவிலேயே இணையதளம் மூலம் அதிக சேவைகளை பெறுபவர்கள் பெங்களூர் வாசிகள் தான். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் மைசூர், ஹூப்ளி, மங்களூர் என கர்நாடகா முழுதும் செயல்படுத்தபடும் என்று தொழில்நுட்ப துறை அமைச்சர் கே.ஆர்.பாட்டீல் கூறியுள்ளார். 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP