Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

80 சதவிகித பயனளார்களை பேஸ்புக் இழக்கும் நிலை வரும்?

மக்கள் தங்களிடையே தகவல்களை பறிமாறிக்கொள்ள வசதியாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானதான பேஸ்புக் வலைத்தளமானது மக்களிடையே ஒரு தொற்று  போல வேகமாக பரவி வருகிறது. பேஸ்புக் மீதான ஆர்வத்தை மக்கள் மெதுவாக கைவிட ஆரம்பித்திருக்கும் இந்த நிலையில், 2017ஆம் ஆண்டில் அது தன் பயனளார்களை பெரும் அளவில் இழக்கும் என பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 4-ஆம் தேதி தனது 10-வது பிறந்த நாளை கொண்டாடும் பேஸ்புக் சமூக வலைத்தளமானது, மற்ற சமூக வலைதளங்களை விட அதிக நாட்கள் உபயோகிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த வளர்ச்சியானது குறையத் தொடங்கி  அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் தனது 80 சதவிகித பயனளார்களை பேஸ்புக் இழக்கும் நிலை வரும் என்று பிரின்ஸ்டன் ஆராய்சியாளர்கள் கணித்துள்ளன
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close