Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃ பெடரல் வங்கியின்பணவியல் கொள்கைகளின் எதிர்பார்ப்பு ?

கடந்த சில மாதங்களாக உணவு பொருட்களின் விலை குறைந்ததால், உணவு பனவீக்கம் குறிப்பிடத்தக்க
 
அளவு குறைந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கியின்  கடன் கொள்கை அறிவிப்பில் வட்டி விகிதத்தில் எந்த
 
மாற்றமும் செய்யவில்லை. சந்தையில் உள்ள பெரும்பாலானவர்கள் வட்டி விகிதம் உயரும் என்று
 
எதிர்பார்த்த நிலையில், இந்த அறிவிப்பு அனைவரின் எதிர்பார்ப்புக்கு எதிராக அமைந்தது.
. இந்த முறையும் கடந்த முறையை போன்றே உணவு பொருட்களின் விலை குறைந்து இருப்பதால் மத்திய
 
ரிசர்வ் வங்கி ஜனவரி 28&29ம் தேதிகளில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதம் மாற்றப்படலாம்
 
என்ற எண்ணம் அனைவரின் எண்ணத்திலும் இருந்து வருகிறது. 
 
 
 
அதேசமயம் அமெரிக்காவில் பொருளாதாரம் முன்னேற்றமடைந்து வருவதையடுத்து
 
ஃபெடரல் கூட்டத்தில் மாத மாதம் வழங்கும் கடன் பத்திர அளவில் மாற்றம் இருக்கலாம்
 
என்று எதிர்பார்க்கப்படுகிறது  என்று சொல்கிறார் ஐ.எஃப்.சி.ஐ நிறுவனத்தின் சீனியர் டீலர்
 
வி.ஆர்.ஸ்ரீனிவாசன். 

 

 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ