Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ் 320 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபயின் மதிப்பு 62.77 ரூபாயாக சரிந்ததையடுத்து, இன்று (27-01-2014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 320 புள்ளிகள் குறைந்து 20,812 ஆக உள்ளது. நிஃப்டி 97 புள்ளிகள் குறைந்து 6,169 ஆக உள்ளது.
குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகளின் விலை 4 சதவிகிதம் குறைந்தும், சேசா ஸ்டெர் லைட் நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close