Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 390 புள்ளிகள் வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.96 ரூபாயாக உள்ளது. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 385 புள்ளிகள் குறைந்து 20,748 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 118 புள்ளிகள் குறைந்து 6,148 ஆக உள்ளது.
குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை 5 சதவிகிதம் குறைந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் விலை 4 சதவிகிதம் குறைந்தும், கோல் இந்தியா நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ