Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 426 புள்ளிகள் வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு எதிர்ரான இந்திய ரூபாயின் மதிப்பு 63.23 ரூபாயாக சரிந்ததையடுத்து, இன்று (27-01-2014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் முடிவடைந்தன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 426 புள்ளிகள் குறைந்து 20,707 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 130 புள்ளிகள் குறைந்து 6,135 ஆக முடிவடைந்தது.

 
குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை 5 சதவிகிதம் குறைந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கின் விலை 4 சதவிகிதம் குறைந்தும், கோல் இந்தியா நிறுவன பங்கின் விலை 3 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது.  
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ