Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பங்குச் சந்தை 32 புள்ளிகள் இறக்கம்.

இந்திய பங்கு சந்தை மதியம் 2.40 மணியளவில் இறக்கத்தில் காணப்பட்டது. சென்செக்ஸ் 41.54 புள்ளிகள் குறைந்து 20663.99 என்ற நிலையிலும், தேசிய பங்குச் சந்தை  நிஃப்டி 14.50 புள்ளிகள் இறங்கி 6121.50 என்ற நிலையிலும் காணப்பட்டது.  ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தியதான் விளைவாக சந்தை இன்று நிலையற்ற நிலையில் உள்ளது.

 



 

ஆக்ஸிச் பேங்க், இந்துஸ்தான் லீவர், சன் பார்மா, இன்ஃபோசிஸ் பங்குகளின் விலை குறைந்தது. அதே நேரத்தில் டாடா ஸ்டீல், டாடா மோட்டர்ஸ், இண்டால்கோ, பஜாஜ் ஆட்டோ பங்குகளின் விலை உயர்ந்து வார்த்தகமாகி வருகிறது. 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ