Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் விலை ரூ.140 வீழ்ச்சி!

 

 அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.15 ரூபாயாக அதிகரித்துள்ளதையடுத்து, இன்று (29-01-2014) இந்திய கமாடிட்டி வர்த்தகத்தில் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 139 ரூபாய் குறைந்து, 29,382 ரூபாயாக உள்ளது இதேபோல் வெள்ளியின் விலை 212 ரூபாய் குறைந்து 43,957 ரூபாயாக உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement
Advertisement
[X] Close