Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்றாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 229% அதிகரிப்பு!

ஆய்வு நிறுவனமான ஐ.டி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2013ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 229 சதவிகிதம் அதிகரித்து 12.8 மில்லியனாக உள்ளது. இதுவே கடந்த 2012ல் மூன்றாவது காலாண்டில் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 3.8 சதவிகிதமாக (3.8 மில்லியன் ) இருந்தது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ