Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பான் கார்டு விண்ணப்பிக்கும் கட்டணம் ரூ.105.

பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையை சில நாட்களுக்கு முன் புதிய நெறிமுறைகளை கொண்டு வந்தது வருமானவரித்துறை. இதையடுத்து வரும் பிப்ரவரி 3ம் தேதியிலிருந்து பான் கார்டு விண்ணப்பிக்கும் கட்டணமாக டேக்ஸ்வுடன் சேர்த்து 105 ரூபாய் வசூலிக்கப்படும் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ