Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ.சி.ஐ.சி.ஐ நிகரலாபம் ரூ. 2,532கோடியாக உயர்வு!

ஐ.சி.ஐ.சி.ஐ பேங்கின் நிகரலாபம் டிசம்பர்31-ல் முடிவடைந்த காலாண்டில் லாபம் 13 சதவிகிதம் அதிகரித்து ரூ.2,532 கோடியாக உள்ளது. இந்த லாபத்திற்கு காரணம் அதிக வட்டி வருவாய், லாப வரம்பு வருவாய், வட்டி சாரா வருவாய் அதிகரித்தது போன்ற காரணங்களை கூறியுள்ளது ஐ.சி.ஐ.சி.ஐ. அதேசமயம் வாராக்கடனுக்கான ஒதுக்கீடும் அதிகரித்துள்ளது. 
 

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ