Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சங்க்வி குழுமத்திற்கு ரூ.5கோடி அபராதம்?

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி, செபிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் சங்க்வி குழுமத்திற்கு 5 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஏனெனில் இந்த குழுமத்திற்கு கீழ் செயல்பட்ட நகோடா டெக்ஸ்டைல்ஸ், காயத்ரி புராஜக்ட்ஸ் உள்ளிட்ட நான்கு நிறுவனங்களுக்குள்லேயே வர்த்தகம் செய்து பங்கு விலை உயர்த்தின. இதன் மூலம் சங்க்வி குழுமம்  பெற்ற லாபம் ரூ. 2.34 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
[X] Close