Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் வீழ்ச்சி!

இன்று காலை (29-01-2014) ஏற்றத்துடன் பங்கு சந்தைகள் முடிவில் சரிவில் முடிவடைந்தன. சென்செக்ஸ் 36 புள்ளிகள் குறைந்து, 20,647 ஆக முடிவடைந்தது. இதேபோல் நிஃப்டி 6 புள்ளிகள் குறைந்து 6,120 ஆக முடிவடைந்தது. 
குறிப்பாக இன்ஃபோஸிஸ் மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் பங்கின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும், டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும் முடிவடைந்தது.  
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ