Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய ரூபாயில் இந்த ஆண்டு ஐ.பி.எல் ஏலம்

கடந்த ஐபிஎல் ஏலங்கள் அனைத்தும் அமெரிக்க டாலரின் மதிப்பை அடிப்படையாகக்கொண்டு ஏலம் விடப்பட்டது.இந்த ஆண்டு வீரர்கள் ஏலம் வரும் பிப்ரவரி 12,13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இதில் ஏலம் விடப்படும் அனைத்து வீரர்களும் இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாக் கொண்டு ஏலம் விடப்படுவர் என்றும், வீரர்களின் இந்த ஏலத்தொகை ஏலம் விடப்பட்ட தேதி அல்லது அவர்கள் பணம் பெறும் தேதி இரண்டில் எது இலாபகரமானதோ அதை பெற்றுக்கொள்ளலாம் என் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ