Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மொபைல் இணையதள வாடிக்கையாளர்கள் அதிகரிக்கலாம்!

இந்தியாவின் இணையதள மற்றும் மொபைல் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் ஜீன் 2014க்குள்  மொபைல் மூலம் இணையதளத்தை உபயோகப்படுத்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்து, 243 மில்லியனாக வளர்ச்சி பெறும் என்று கூறியுள்ளன. இது ஜூன் 2013 இறுதியில் 190 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ