Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் 260 புள்ளிகள் வீழ்ச்சி!

இன்று (30-01-2014) காலை சரிவுடன் தொடங்கிய பங்கு சந்தைகள் தற்போது, இந்திய ரூபாயின் மதிப்பு 62.83 ரூபாயாக சரிந்துள்ளது. சென்சென்செக்ஸ் 273 புள்ளிகள் குறைந்து 20,373 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 80 புள்ளிகள் குறைந்து, 6,039 ஆக உள்ளது. 
குறிப்பாக கோல் இந்தியா மற்றும் இன்ஃபோஸிஸ் நிறுவன பங்கின் விலை 1 சதவிகிதம் குறைந்தும், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் பங்கின் விலை 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ