Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலக வங்கி பாராட்டு!

உலக வங்கி பாராட்டு!

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் ரமண் சிங் அம்மாநில மக்களுக்குப் பல நலத் திட்டஉதவிகளைத் திறம்படச் செய்து வருகிறார். அந்த வகையில் ரேஷன் கடைகளில் மக்கள்அலைமோதுவதைத் தடுக்க ஒரு புதிய திட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்திருக்கிறார்.இந்தத் திட்டத்தை உலக வங்கி பாராட்டி அதைப் பின்பற்றுமாறு 30 நாடுகளுக்குப்பரிந்துரையும் செய்துள்ளது. என்ன திட்டமாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா?.



குடும்ப அட்டைதாரர்கள் குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் மட்டுமேதான் பொருட்களை வாங்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. இனி எந்தக் கடைகளில் வேண்டுமானாலும்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் அந்தத் திட்டம். இதனால் அரசுஅங்காடிகளில் மக்கள் நெரிசல் குறைக்கப்பட்டு, மக்கள் சிரமமில்லாமல் பொருட்களைவாங்கிச் செல்கின்றனராம்

 

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ