Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் சற்று ஏற்றம்!

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 62.42 ரூபாயாக அதிகரித்ததையடுத்து, இன்று (31-01-2014) இந்திய பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 67 புள்ளிகள் அதிகரித்து 20,566 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 19 புள்ளிகள் அதிகரித்து 6,093 ஆக உள்ளது.
குறிப்பாக விப்ரோ, ஹெச்.சி.எல் ஆக்ஸிஸ் பேங்க் போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் அதிகரித்தும், சேசா ஸ்டெர்லைட் நிறுவன பங்கின் விலை தலா 2 சதவிகிதம் அதிகரித்தும் உள்ளது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ