Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்செக்ஸ் வீழ்ச்சி!

 அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 62.61 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம் ஆர்.பி.ஐ ஃபெடரல் வங்கி கடந்த வாரம் வட்டி விகிதத்தை அதிகரித்ததையடுத்து, தொடர்ந்து பங்கு சந்தைகள் சரிவில் உள்ளன. பங்கு சந்தையின் சென்செக்ஸ் 83 புள்ளிகள் சரிந்து 20,430 ஆக உள்ளது. இதேபோல் நிஃப்டி 24 புள்ளிகள் சரிந்து 6,064 ஆக உள்ளது. 

குறிப்பாக டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான், இன்ஃபோஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற நிறுவன பங்குகளின் விலை தலா 1 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. 
 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ