Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓய்வூதியம் பெறும் வயதை 60 ஆக உயர்த்த கோரிக்கை!

அமைப்பு ரீதியான ஓய்வூதியம் பெறும் வயதை 60 ஆக உயர்த்த தொழிலாள்ளர் பிராவிடடென்ட் பண்டு நிறுவனத்தின்’ அதிகாரபூர்வ அமைப்பான மத்திய அறக்கட்டளை வாரியம் முடிவு செய்துள்ளது. 
பி.எஃப் பென்ஷன்தாரர்களுக்கு மாதம் ஓய்வூதியம் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. மேலும் இதை ஏற்று மத்திய நிதி அமைச்சகம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் உடனடியாக பிஎப் பென்ஷன் பெறும் சுமார் 27 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும், இந்த 
பி.எஃப் தொகை ஏப்ரல் 1ம் தேதி முதல் வழங்கப்படும். 
விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP

MUST READ